RIPNEWS.LK
1ம் ஆண்டு நினைவேந்தல்
தோற்றம்
21
Dec
1933
மறைவு
28
Apr
2025

Late Parameswari Chellathambi (Parami)

Age 91
Leverkusen , Germany

About

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொக்குவில் மற்றும் ஜெர்மனி லெவர்குசன் (Leverkusen) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி செல்லத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும் (28.04.2026).

எம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டு மறைந்தாலும், உங்கள் அன்பு முகம் எங்கள் இதயங்களில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் நினைவுகளுடன் வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள்.

Comments & Condolences

0

Share Your Feelings

OTP

Verify OTP

Enter the 6-digit code we sent to

Didn’t get the code?
BestWeb.lk TopWeb 2026