RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
28
Jan
1943
மறைவு
03
May
2026

Mr. Sithamparapillai Thilaganathan

Age 83
Colombo , Sri Lanka

About

யாழ். தென்மராட்சி உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை 32-ஆம் குறுக்குத்தெரு (இல்ல இலக்கம் 23) ஆகிய இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை திலகநாதன் அவர்கள் 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings

OTP

Verify OTP

Enter the 6-digit code we sent to

Didn’t get the code?
BestWeb.lk TopWeb 2026