RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
08
Jul
1951
Portrait
மறைவு
25
Feb
2026

திருமதி சங்கரப்பிள்ளை மனோன்மணி

Age 74
Jaffna , Sri Lanka

About

திருமதி. சங்கரப்பிள்ளை மனோன்மணி

"மாதகல் இராஜேஸ்வரி அம்மன் நிழலில் வாழ்ந்த குலவிளக்கே... எம் பாசக் குடும்பத்தின் வழிகாட்டியாய் வாழ்ந்து, இன்று இறைவனடி ஏகினாயோ?"

மாதகல் ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

இராஜேஸ்வரி அம்மன் காலடியில் வாழ்ந்தாயே - இன்று
அம்பிகையின் திருவடி நிழலில் கலந்தாயோ?

உன் புன்னகை பூத்த முகம் - இனி
எம் இதயங்களில் மட்டுமே வாழுமோ?
ஆத்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings