RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
23
Oct
1971
Portrait
மறைவு
11
Mar
2026

திரு. திருநாவுக்கரசு கிருபாகரன்

Age 54
Jaffna , Sri Lanka

About

திரு. திருநாவுக்கரசு கிருபாகரன்

உசனை மண்ணில் பிறந்து, துணுக்காய் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு ஐயா அவர்கள் 11-03-2026 புதன்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

உசனை மண் ஈன்றெடுத்த பாசமிகு உறவே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

துணுக்காய் மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings