RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
23
Oct
1946
Portrait
மறைவு
12
Mar
2026

திரு மரியாம்பிள்ளை யோசெப் யோகேஸ்வரன்

Age 79
Vavuniya , Sri Lanka

About

திரு. மரியாம்பிள்ளை யோசெப் யோகேஸ்வரன்

பாண்டியன்தாழ்வு மண்ணில் மகனாய் உதித்து, வவுனியா இறம்பைக்குளம் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு ஐயா அவர்கள் 12-03-2026 அன்று இறைபதமடைந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

பாண்டியன்தாழ்வு ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

இறம்பைக்குளம் மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings