RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
29
Jan
1935
Portrait
மறைவு
16
Mar
2026

திருமதி இராசதுரை புவனேஸ்வரி

Age 91
Trincomalee , Sri Lanka

About

திருமதி. இராசதுரை புவனேஸ்வரி

அனுராதபுர மண்ணில் மகளாய் உதித்து, திருகோணமலை சாம்பல்தீவு மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு அன்னை அவர்கள் 16-03-2026 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

புனித நகர் ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

சாம்பல்தீவு மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings