RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
29
Sep
1960
மறைவு
26
Mar
2026

Mrs. Mahalingam Thangaladsumy

Age 65
Jaffna , Sri Lanka

About

யாழ். நாகர்கோவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், புனிதநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலிங்கம் தங்கலட்சுமி அவர்கள் 26.03.2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings

OTP

Verify OTP

Enter the 6-digit code we sent to

Didn’t get the code?
BestWeb.lk TopWeb 2026