RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
21
Aug
1940
Portrait
மறைவு
07
May
2026

Mr. Periyar Rasiah

Age 85
Jaffna , Sri Lanka

About

யாழ். மடுவில் வடக்கு சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெரியார் இராசையா அவர்கள் 07.05.2026 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings