RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
02
Oct
1944
Portrait
மறைவு
08
May
2026

Mr. Veviyamma Muthuthambi

Age 81
Jaffna , Sri Lanka

About

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வடக்கு கற்பகச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேவியம்மா முத்துத்தம்பி அவர்கள் 08.05.2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings