RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
19
Dec
1932
Portrait
மறைவு
21
May
2026

Mr. Kanagasingam Manickasingam

Age 93
Toronto , Canada

About

யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ஸ்காபரோ (Scarborough) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசிங்கம் மாணிக்கசிங்கம் அவர்கள் 21.05.2026 வியாழக்கிழமை அன்று கனடா ஸ்காபரோவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings