RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
17
Jan
2010
Portrait
மறைவு
15
Jan
2026

Robert Bastian Sirostion Perara

Age 15
Mannar , Sri Lanka

About

எம் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த எங்களின் அன்புச் சகோதரர் Robert Bastian Girotion Perara அவர்களின் நினைவாக...

அன்பான குணத்திற்கும், பண்பான பேச்சிற்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர். சிறு வயதிலேயே அனைவரிடமும் அன்பைப் பொழிந்து, ஒரு சிறந்த சகோதரனாக, நண்பனாக வாழ்ந்தவர். இவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. உன் புன்னகையும், நினைவுகளும் என்றும் எங்களோடு வாழும்.

ஆழ்ந்த இரங்கலுடன், உன் நண்பர்கள்.

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.