RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
27
Jan
1939
Portrait
மறைவு
24
Jan
2026

Mrs Thiyakarasa Sivakamiammah

Age 86
Jaffna , Sri Lanka

About

யாழ். வரூணன் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி தியாகராசா சிவகாமியம்மா அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள்.
காலஞ்சென்றவர்களான முருகேசு – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகள்.
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் பாசமிகு துணைவியார்.
காலஞ்சென்றவர்களான நாகராசா, சிவஞானரத்தினம், சிவசூப்பிரமணியம், சிவதாசன், வைகுந்தன் மற்றும் சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரி.
காலஞ்சென்றவர்களான கோசலையம்மா, சபாநாயகம், பரமேஸ்வரி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனி.
குமரகுருபரன் (பிரித்தானியா), ராகினி, நந்தகுமார் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயார்.
கீதா (UK), ஜெசி (UK) ஆகியோரின் மாமியார்.
ஷஜின்தன், ஜெஷின்தன், அக்ஷயா, மயூரி சோபியா, சயூரி இசபெல்லா ஆகியோரின் அன்புப் பேத்தி.

இறுதிக்கிரியைகள்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் வரூணன் தீத்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


வீட்டு முகவரி: வரூணன், அச்சுவேலி.
தகவல்: குடும்பத்தினர்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.