RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
14
Oct
1943
Portrait
மறைவு
26
Jan
2026

Mr Kandiah Sokkalingam

Age 82
Jaffna, Colombo, Negombo , Sri Lanka

About

ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சொக்கலிங்கம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

பிரியாவிடை: வரும் 28-01-2026 புதன்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று, மு.ப 10:30 மணிக்கு நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் நடைபெறும்.

அன்புடன்: மனைவி புஸ்பவதி, மகன் சுதர்சன் மற்றும் குடும்பத்தினர்.

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.