RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
06
Dec
1982
Portrait
மறைவு
29
Jan
2026

அமரர். செல்வகுமார் தமிழ்செல்வி

Age 43
Eravur , Sri Lanka

About

பிறப்பு ஒரு வருகை,
பிரிவு ஒரு அமைதியான பயணம்.
பூமியில் வாழ்ந்த நாட்கள் எல்லாம்
காற்றில் கரைந்த நினைவுகள்.
பழைய காலம் போய்விட்டது,
அருமையான சிரிப்புகள் ஓய்ந்துவிட்டது,
ஆனால் பகிர்ந்த அன்பு மட்டும்
இன்னும் எங்களுள் உயிராய் நிற்கிறது.
இயற்கையின் விதி அது —
வருவோர் செல்லவேண்டும்,
ஆனால் நல்ல மனசுகள்
எப்போதும் மறையாது.
நீங்கள் இல்லாத இடம் வெறுமை,
ஆனால் நீங்கள் தந்த அன்பு
எங்கள் வாழ்வில் என்றும் ஒளியாக இருக்கும்.

Tributes & Condolences

5
In Loving Memory
வாழ்க்கை நிச்சயமற்றது. மரணம் மட்டுமே நிச்சயமானது.
Relative
Sister
Sri Lanka   •   2 days ago
வாழ்க்கை நிச்சயமற்றது. மரணம் மட்டுமே நிச்சயமானது.
Relative
29 Jan 2026   •  2 days ago
இறப்பு என்பது பிரபஞ்சத்தினுடைய வேடிக்கை விளையாட்டு. இந்த வேடிக்கை உங்களுக்கு புரிந்துவிட்டால், மறு பக்கத்தில் விழுவது அற்புதமாய் இருக்கும்
Friend
29 Jan 2026   •  2 days ago
Rest in Peace
Anatharasha
29 Jan 2026   •  2 days ago
உங்கள் வாழ்க்கை எவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது என்பதையும் அது எந்த நேரத்திலும் தலைகீழாக மாறி விடலாம் என்பதையும் உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் இந்த பூமியில் மிக மென்மையாக நடந்து கொள்வீர்கள்.
Yogashe
29 Jan 2026   •  2 days ago