RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
15
Jun
1933
Portrait
மறைவு
28
Jan
2026

திரு. சின்னதம்பி ஐயாத்துரை

Age 92
முல்லைத்தீவு மல்லாவி , Sri Lanka

About

"வாழ்வாங்கு வாழ்ந்து, வழிகாட்டியாய் திகழ்ந்த ஒரு சகாப்தத்தின் விடைபெறல்"

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வன்னி மண்ணின் மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னத்தம்பி ஐயாத்துரை அவர்கள் (28.01.2026) அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்பிற்கும், பொறுமைக்கும் இலக்கணமாக வாழ்ந்த அவர், தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் என ஒரு பெரும் விருட்சத்தின் வேராகத் திகழ்ந்தவர்.

அஞ்சலி விபரங்கள்:
அன்னாரின் பூதவுடல் இன்று (30.01.2026) வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் இறுதிக்கிரியைகளைத் தொடர்ந்து, பிற்பகல் 02:00 மணியளவில் அனிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

"மண்ணில் மறைந்தாலும், அவர் விதைத்த நற்பண்புகள் வழித்தோன்றல்கள் மூலம் என்றும் வாழும்."

தகவல்:
துயரில் பங்கெடுக்கும் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
பானுமதி (மகள்) - +94 77 517 4617

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.