RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
11
Feb
1942
Portrait
மறைவு
29
Jan
2026

திரு. சுப்பிரமணியம் சிவராசா

Age 83
யாழ். கோண்டாவில் , Sri Lanka

About

"எம் இதயங்களில் என்றும் வாழும் எமது குடும்பத் தலைவரே..."

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவராசா அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு நாம் மிகுந்த துயரமடைகிறோம்.

குடும்பத்திற்காகவே உழைத்து மறைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இறுதிக்கிரியை விபரங்கள்:

காலம்: 30-01-2026 (வெள்ளிக்கிழமை).

நேரம்: பி.ப 12:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (இருபாலை வீதி, கோண்டாவில்).

தகனம்: கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில்.

இவ்வண்ணம்: குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

தொடர்புகளுக்கு: றமணன் (மகன்): +94776365937

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.