RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
07
Nov
1933
Portrait
மறைவு
25
Jan
2026

திருமதி. சிவமணிமுத்து திலகவதி

Age 92
france , France

About

"அன்பின் உருவமாய் எம்மை அரவணைத்த தெய்வமே..."

யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமணிமுத்து திலகவதி அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்பும் பாசமும் மிக்க அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வண்ணம்: குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.