RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
20
Feb
1939
Portrait
மறைவு
29
Jan
2026

திருமதி. சீவரத்தினம் புஸ்பவதி

Age 86
கனடா Mississauga , Sri Lanka

About

"எம் இதயங்களில் என்றும் வாழும் அன்புத் தெய்வமே..."

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீவரத்தினம் புஸ்பவதி அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று யாழ். பண்டத்தரிப்பில் இறைபதம் அடைந்தார்.

பாசமிகு தாயாகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.