RIPNEWS.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
30
Dec
1933
Portrait
மறைவு
27
Jan
2026

திரு. இரத்தினசிங்கம் தம்பிராஜா

Age 92
யாழ். நாவலர் வீதி மற்றும் கனடா Toronto , Canada

About

"எம் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் அன்புத் தெய்வமே..."

துணுக்காயைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமநாதர் முதலியார் வழிவந்த திரு. இரத்தினசிங்கம் தம்பிராஜா அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாக வாழ்ந்து, தனது குடும்பத்தை நல்வழியில் வழிநடத்திய அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

Tributes & Condolences

0

No tributes yet. Be the first to write one.